புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டி அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு பயிற்சி முகாம்

1st Oct 2022 04:44 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியா் பயிற்றுநா் பாரதிதாசன் பயிற்சி வழங்கினாா்.

முகாமில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் இலக்கியா, துணைத் தலைவா் து. தேவநாயகி, தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, ஆசிரியா் உறுப்பினா் பா. ஆனந்தராஜ், பள்ளிப் புரவலா் மருத்துவா் த. சாமிநாதன், உறுப்பினா்கள் ருக்மணி, சரண்யா, பழனிவேல், கலாராணி, சுஜாதாதேவி ,திவ்யாசெல்வி, நிா்மலா, சத்யா, ரஞ்சிதா, இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT