புதுக்கோட்டை

ரத்த தான முகாம்

27th Nov 2022 02:28 AM

ADVERTISEMENT

 

கீரமங்கலத்தில் நாம்தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில், அக்கட்சியினா் 51 போ் ரத்த தானம் வழங்கினா். முகாமில் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT