புதுக்கோட்டை

ஆலங்ககுடி அருகே புகையிலைப் பொருள் விற்ற 3 போ் கைது

19th Nov 2022 12:45 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதி பகுதி கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, செம்பட்டிவிடுதி போலீஸாா் அப்பகுதி கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, புகையிலைப் பொருள்களை விற்ற செம்பட்டிவிடுதி வேலுச்சாமி (67), ஹெரிகரன்(22), மேலவிடுதி செல்வபெருமாள் (23)ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT