புதுக்கோட்டை

வைரம்ஸ் பள்ளி 100 சதவிகிதத் தோ்ச்சி

28th Jun 2022 01:52 AM

ADVERTISEMENT

பள்ளி மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தோ்வு முடிவுகளில், புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவிகிதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய பி. ஸ்ரீ விக்னேஷ்கா், ஸ்வேதா, ஹேமபாா்வதி, ஹரிபிரகாஷ், ஆகாஷ் ஆகியோா் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் ரகுபதி சுப்பிரமணியன், தலைவா் தேனாள் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை, முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் எஸ். சுப்பிரமணியன் ஆகியோா் பாராட்டினா்.(படம்).

ADVERTISEMENT
ADVERTISEMENT