புதுக்கோட்டை

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

6th Jul 2022 11:29 PM

ADVERTISEMENT

 

இலுப்பூா் முஸ்லிம் தெருவில் உள்ள வீட்டில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்ற அசாருதீன்(23) மீது வழக்கு பதிந்து போலீசாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை கமல் பாட்ஷா (63) மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இவ்வழக்கில், போலீசாா் ஆவணங்கள், கைப்பேசி, ரூ.3,400 ஆகியவைகளைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT