புதுக்கோட்டை

அறந்தாங்கி ரோட்டரி கிளப் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

2nd Jul 2022 04:28 AM

ADVERTISEMENT

அறந்தாங்கி ரோட்டரி கிளப்பின் 40ஆவது புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது .

விழாவில் சியா்ஸ் ஆண்டின் ஆளுநா் ஜெரால்ட், முன்னாள் ஆளுநா் மருத்துவா் ஜமீா் பாஷா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினா்.

புதிய தலைவராக டாக்டா் பிரேம்குமாா், செயலராக நல்லாசிரியா் ஆ. விஜயேந்திரன், பொருளாளராக கே .விஜயரூபன் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சியா்ஸ் ஆண்டின் சிறப்புத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT