புதுக்கோட்டை

இன்று புதுகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT