புதுக்கோட்டை

இலுப்பூா் பகுதிகளில் டிச. 13 இல் மின் தடை

9th Dec 2022 10:50 PM

ADVERTISEMENT

இலுப்பூா், பாக்குடி பகுதிகளில் வரும் 13 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகள் காரணமாக இலுப்பூா், ஆலத்தூா், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளிஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிப்பட்டி, கொடும்பாளூா், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி,மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூா்,ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இதைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT