புதுக்கோட்டை

நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு

19th Aug 2022 12:14 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நல்லிணக்க நாள்உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து, அரசுப் பணியாளா்களிடம் உறுதிமொழியேற்கச் செய்தாா்.

வரும் ஆக. 20 நல்லிணக்க நாள் என்றபோதும், அன்று அரசு விடுமுறை என்பதால் முன்னதாக வியாழக்கிழமை உறுதிமொழியேற்பு நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT