புதுக்கோட்டை

கரோனா தடுப்பூசி முகாம்

8th Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி மற்றும் வேகுப்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வா்த்தகா் மஹால் மற்றும் வேகுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், செவிலியா்கள் மீனாள், ஈஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி மற்றும் ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT