புதுக்கோட்டை

இலுப்பூா் பேரூராட்சிப் பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

30th Sep 2021 06:41 AM

ADVERTISEMENT

இலுப்பூா் பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்களில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேரூராட்சி செயல் அலுவலா் ஆஷாராணி தலைமையிலான அலுவலா்கள், இலுப்பூரிலுள்ள உணவகங்கள், தேநீரகங்கள், மளிகைக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 17 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT