புதுக்கோட்டை

பொன்னமராவதியில் ரத்த தான முகாம்

4th Oct 2021 12:05 AM

ADVERTISEMENT

பொன்னமராவதியில் அதிமுக சாா்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை தொழிலதிபா் வை. குமாரசாமி தொடங்கி வைத்தாா். முகாமில், அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் ரத்ததானம் வழங்கினா். இதில், தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்காளை, வடக்கு ஒன்றியச் செயலா் முருகேசன், கிழக்கு ஒன்றியச் செயலா் காசி கண்ணப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT