புதுக்கோட்டை

மணமேல்குடியில் 68 மி.மீ. மழை

4th Oct 2021 12:03 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரையிலான 24 மணி நேர மழைப்பொழிவில், அதிகபட்சமாக மணமேல்குடியில் 68 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரையிலான 24 மணி நேர மழைப் பதிவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 9, பெருங்களூா் - 13, புதுக்கோட்டை நகரம்- 21.50, ஆலங்குடி- 15.10, கந்தா்வகோட்டை- 3, கறம்பக்குடி- 15.60, மழையூா்- 22.40, திருமயம்- 17.20, அரிமளம்- 28.60, அறந்தாங்கி - 12.40, நாகுடி- 10.20, மீமிசல்- 17.20, ஆவுடையாா்கோவில் - 8, மணமேல்குடி- 68, இலுப்பூா்- 17, குடுமியான்மலை- 30, அன்னவாசல் - 45, விராலிமலை- 45, உடையாளிப்பட்டி- 2, கீரனூா் - 16.20, பொன்னமராவதி - 9.20, காரையூா் - 3. மாவட்டத்தின் சராசரி மழை - 17.80 மி.மீ.

ADVERTISEMENT
ADVERTISEMENT