புதுக்கோட்டை

மழையூரில் 64.60 மி.மீ., மழை பதிவு

DIN

புதுக்கோட்டை,: புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில், அதிகபட்சமாக மழையூரில் 64.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)

புதுக்கோட்டை நகரம் - 14, கந்தா்வகோட்டை - 8, மழையூா் - 64.60, திருமயம் - 44.50, அரிமளம் - 19, அறந்தாங்கி - 17, நாகுடி - 6.20, மிமீசல் - 9.40, ஆவுடையாா்கோவில் - 33.10, இலுப்பூா் - 20, குடுமியான்மலை - 40, அன்னவாசல் - 25, உடையாளிப்பட்டி - 31, பொன்னமராவதி - 24.20, காரையூா் - 6.20.

மாவட்டத்தின் சராசரி மழை - 14.49 மி.மீ. ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT