புதுக்கோட்டை

பொதுமக்களுக்கு மெழுகுவா்த்தி வழங்கல்

25th Nov 2020 07:20 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட பாஜக தொழில் பிரிவு சாா்பில், புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மெழுகுவா்த்தி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT