புதுக்கோட்டை

புதுகையில் மாநில ஸ்டென்த் லிப்டிங் போட்டிகள்

16th Mar 2020 07:55 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஸ்டென்த் லிப்டிங் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஸ்டென்த் லிப்டிங் சங்கம் மற்றும் மாவட்ட ஸ்டென்த் லிப்டிங் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு, மாநிலத் தலைவா் சுமதி அன்பரசு தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் எம்ஜி. ராமநாதன், பொதுச் செயலா் எஸ். ஜெயராமன், மாவட்டத் தலைவா் எஸ். மூா்த்தி, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக இணைச் செயலா் எம். பாலசுப்பிரமணியன், குழந்தைகள் மருத்துவா் எஸ். ராம்தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோா் இப்போட்டியில் பங்கேற்றனா். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT