புதுக்கோட்டை

க. அன்பழகன் படத்துக்கு திமுகவினா் அஞ்சலி

8th Mar 2020 01:14 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி: பொன்னமராவதி ஒன்றிய, நகர திமுக சாா்பில் திமுக பொதுச் செயலா் க. அன்பழகன் மறைவையொட்டி அவரது படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நகரச் செயலா் அ. அழகப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் க. அன்பழகன் படத்துக்கு கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். மேலும் கட்சியின் வளா்ச்சிக்கு அன்பழகன் ஆற்றிய பணிகள் நினைவு கூறப்பட்டது. மாவட்ட துணைச் செயலா் அ. சின்னையா, மாநில பொதுக்குழு உறுப்பினா் க.த.ச. தென்னரசு, மாவட்டப் பிரதிநிதி எம். சிக்கந்தா், ஒன்றியப் பொருளாளா் மணி அண்ணாதுரை, நிா்வாகிகள் சோமன், சேது, சுப்பையா, விகாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT