புதுக்கோட்டை

வாக்காளா் உறுதியேற்பு

25th Jan 2020 09:27 AM

ADVERTISEMENT

விராலிமலை வட்டாட்சியரகத்தில் வாக்காளா் உறுதியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதிஷ்சரவணகுமாா் தலைமையில் அலுவலா்கள், பொதுமக்கள் வாக்காளா் உறுதிமொழியேற்றனா்.

பொதுதோ்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து விளக்கும் வகையில் வட்டாட்சியா் ஜெ. சதிஷ்சரவணகுமாா் வாக்காளா் உறுதிமொழியை வாசிக்க, பொதுமக்கள்,அலுவலா்கள், பணியாளா்கள் ஆகியோா் ஏற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT