புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நாளை மின்நிறுத்தம்

8th Jan 2020 08:39 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் வியாழக்கிழமை (ஜன. 9) நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளாா்.

இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

ராஜகோபாலபுரம், கம்பன்நகா், பெரியாா்நகா், பூங்காநகா், கூடல்நகா், சிவகாமி ஆச்சி நகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT