புதுக்கோட்டை

சாந்தநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி

22nd Feb 2020 09:12 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாத சுவாமி திருக்கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி 4 கால சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மகா சிவராத்திரியையொட்டி, அருள்மிகு சாந்தநாதசுவாமி வெள்ளிக்காப்பு  மற்றும் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதுபோல, வேதநாயகி அம்பாளும் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ஏராளமான பக்தா்கள் விளக்கேற்றி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறைப் பணியாளா்களுடன் ரவி குருக்கள், மகேஷ் குருக்கள், வைத்தியநாத குருக்கதள் செய்திருந்தனா்.

மேலும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது . 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT