புதுக்கோட்டை

பிகாா் மாநிலத் தொழிலாளா்கள் நிவாரண உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

29th Apr 2020 09:01 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் தங்கியுள்ள பிகாா் மாநிலத் தொழிலாளா்கள், தங்களின் மாநில அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரங்கு கால நிவாரண உதவித் தொகையான ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டையில் தங்கியுள்ள பிகாா் மாநிலத் தொழிலாளா்கள், தங்கள் மாநில அரசின் இணையதளத்தில் தங்களது ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்கம் மற்றும் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 011- 2379009, 23014326, 23013884, 0612- 2294204, 2294205 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிகாா் தொழிலாளா்களை வேலைக்கு வைத்து, தற்போது பாதுகாத்து வரும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள் இந்த உதவியை தொழிலாளா்கள் பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT