புதுக்கோட்டை

கீழாநிலையில் 16.20 மிமீ மழை

4th Sep 2019 08:53 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில், கீழாநிலையில் அதிகபட்சமாக 16.20 மி.மீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை மற்றும் இரவில் பல பகுதிகளில் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழைப்பொழிவு விவரம் (மி.மீ):
ஆதனக்கோட்டை- 1, பெருங்களூர்- 5, புதுக்கோட்டை- 4, ஆலங்குடி- 8.40, கறம்பக்குடி- 5.20, மழையூர்- 6.40, கீழாநிலை- 16.20, திருமயம்- 3.20, அரிமளம்- 9.40, அறந்தாங்கி- 6, ஆயிங்குடி- 6, நாகுடி- 4.20, அன்னவாசல்- 3, கீரனூர்- 4.20. மாவட்டத்தின் சராசரி மழை- 3.20 மி.மீ.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT