புதுக்கோட்டை

கண்டியாநத்தம் எல்லைநகரில் கபடிப் போட்டி

4th Sep 2019 08:51 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் எல்லைநகரில் கபடிப்போட்டி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எல்லைக்கண்மாய் திடலில் நடைபெற்ற கபடிப்போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட 53 அணியினர் பங்கேற்று விளையாடினர். முதல்பரிசினை 7 ஸ்டார் அணியினரும், இரண்டாவது பரிசினை தொட்டியம்பட்டி அணியினரும், மூன்றாவது பரிசினை நத்தம் அணியினரும், 4ஆவது பரிசினை கண்டியாநத்தம் அணியினரும் பெற்றனர். 
வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பைகளை கபடி போட்டி நிர்வாகக்குழுவினர் வழங்கினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT