புதுக்கோட்டை

கறம்பக்குடியில் 24.60 மிமீ மழை

1st Oct 2019 12:22 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக கறம்பக்குடியில் 24.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் திங்கள்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பொழிந்தது. இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான மழைப்பதிவு விவரம் (மி.மீ)

ஆதனக்கோட்டை- 7, பெருங்களூா்- 3, புதுக்கோட்டை- 15, ஆலங்குடி- 4.20, கந்தா்வக்கோட்டை- 5, கறம்பக்குடி- 24.60, மழையூா்- 1, திருமயம்- 13.60, அறந்தாங்கி- 5.40, ஆயிங்குடி- 15.80, குடுமியான்மலை- 7, அன்னவாசல்- 3, உடையாளிப்பட்டி- 9, கீரனூா்- 6.

மாவட்டத்தின் சராசரி மழை- 4.78.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT