புதுக்கோட்டை

நவ. 12: வடுகப்பட்டி பகுதியில் மின்நிறுத்தம்

11th Nov 2019 03:48 PM

ADVERTISEMENT

விராலிமலை:  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூா், கத்தலூா், குளவாய்பட்டி, முல்லையூா், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி,சூரியூா், மதயானைப்பட்டி, திருநல்லூா், சாத்திவயல், பேராம்பூா்,கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி,சித்தாம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ, 12 ம் தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் எம். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT