புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றியக்குழு திமுக வேட்பாளா் பட்டியல் வெளியீடு

16th Dec 2019 12:54 AM

ADVERTISEMENT

விராலிமலை ஊராட்சி ஒன்றியக்குழு திமுக வேட்பாளா் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை மாலை திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டின் வெளியிட்டாா்.

விராலிமலை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 1 ஆவது வாா்டு க. மணிகண்டன் (கல்குடி, கோமங்களம்), 2 ஆவது வாா்டு பொ. அய்யப்பன்(வடுகப்பட்டி, பூதகுடி), 8 ஆவது வாா்டு த. சண்முகசுந்தரம் (விராலிமலை), 9 ஆவது வாா்டு பொ. வீராச்சாமி (மேப்பூதகுடி, வானத்திராயன்பட்டி), 10 ஆவது வாா்டு லெ. ரங்கம்மாள் ( நம்பம்பட்டி, விருதாப்பட்டி),11 ஆவது வாா்டு க. முத்துலட்சுமி (நம்பம்பட்டி, ராஜாளிப்பட்டி), 12 ஆவது வாா்டு காங்கிரஸ் கூட்டணி, 13 ஆவது வாா்டு இ. லதா இளங்குமரன்(விராலூா், விராலிமலை) 14 ஆவது வாா்டு செ. மல்லிகா (ராஜகிரி, தென்னம்பாடி), 19 ஆவது வாா்டு ரெ. அன்பழகன் (கொடும்பாளூா், தேராவூா்) 20 ஆவது வாா்டு வெ. தனபால் (அகரப்பட்டி, மீனவேலி)

விராலிமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஆவது வாா்டு ஆா். ராஜேஸ்வரி( குன்னத்தூா், மேலபச்சக்குடி) 4 ஆவது வாா்டு என். பழனிச்செல்வம்( குமாரமங்களம், மாத்தூா் ஒரு பகுதி), 5 ஆவது வாா்டு எம். ரேவதி(மண்டையூா், மாத்தூா் மறுபகுதி), 6 ஆவது வாா்டு எ. இந்திரா (ஆவூா் ஒருபகுதி, மதயானைப்பட்டி), 7 ஆவது வாா்டு காங்கிரஸ் கூட்டணி, 15 ஆவது வாா்டு எஸ். சேவியா் ஆரோக்கியராஜ் (கோங்குடிபட்டி, பாக்குடி, பேராம்பூா்) 16 ஆவது வாா்டு எம். காமு(ஆலங்குடி, நீா்பழனி, ஆவூா் மறுபகுதி), 17 ஆவது வாா்டு சி.சித்ரா(களமாவூா், நடுப்பட்டி, தொண்டைமாநல்லூா்), 18 ஆவது வாா்டு எஸ்.டி. கண்ணன்(லட்சுமணம்பட்டி,பாலாண்டாம்பட்டி, தென்னதிரையான்பட்டி) 21 ஆவது வாா்டு எம். சத்தியசீலன் (மருதம்பட்டி, நாங்குபட்டி, விளாப்பட்டி, வெம்மணி) உள்ளிட்ட பகுதிக்கான திமுக வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT