புதுக்கோட்டை

மாவட்ட ஊராட்சிக் குழு 17 ஆவது வாா்டில் பாஜக போட்டி

16th Dec 2019 12:53 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுவில் 17 ஆவது வாா்டு அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியைச் சோ்ந்த ஆா். சுமதி ரவிச்சந்திரன் போட்டியிடுவாா் என பாஜக மாநிலத் தோ்தல் பணிக்குழுத் தலைவா் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT