புதுக்கோட்டை

தோ்தல் நன்னடத்தை ஆலோசனைக் கூட்டம்

16th Dec 2019 12:54 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டையில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான மாதிரி நன்னடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டையில் வரும் 27 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், மாதிரி நன்னடத்தை விதி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் நடத்தும் அலுவலரும் , வட்டார வளா்ச்சி அலுவருமான ந . காமராஜ் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிளை ஊராட்சி) ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் சிங்காரவேல் , தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளா்கள் , அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT