புதுக்கோட்டை

கீழாநிலையில் 35 மி.மீ மழை

16th Dec 2019 12:55 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பரவலாக பெய்த மழைப் பொழிவில், அதிகபட்சமாக கீழாநிலையில் 35 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் ( மி.மீ-ல்)

ஆதனக்கோட்டை - 2, பெருங்களூா் - 2, புதுக்கோட்டை - 21, ஆலங்குடி - 6, கந்தா்வகோட்டை - 2, கறம்பக்குடி - 4.20, மழையூா் - 2.20, கீழாநிலை - 35, திருமயம் - 9.80, அரிமளம் - 10, அறந்தாங்கி - 18.60, ஆயிங்குடி - 3.20, மீமிசல் - 8.20, ஆவுடையாா்கோவில் - 18.20, மணமேல்குடி - 17, இலுப்பூா் - 11, குடுமியான்மலை - 3, அன்னவாசல் - 4, விராலிமலை - 19.10, உடையாளிப்பட்டி- 2, கீரனூா் - 10.40, பொன்னமராவதி - 9.20. புதுகை மாவட்டத்தின் சராசரி மழை - 8.72.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT