புதுக்கோட்டை

கோமாபுரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதவி

14th Dec 2019 01:37 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 160 மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆங்கில அகராதிகள் பொதுமக்களால் வியாயாழக்கிழமை வழங்கப்பட்டன.

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்று வரும் இப்பள்ளி மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா். செந்தில்முருகன், துணைத் தலைமை ஆசிரியா் எம். முனியய்யா, உடற்கல்வி ஆசிரியா் சி. முத்துகுமரன் மற்றும் இருபால் ஆசிரியா்கள், ஊா்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT