புதுக்கோட்டை

மரக்கன்று நடவு

6th Dec 2019 09:24 AM

ADVERTISEMENT

உலக மண் தினத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மரம் அறக்கட்டளை இணைந்து மாருதி காா் கோ் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் கண.மோகன்ராஜ் தலைமை வகித்தாா். ஆா். ஆரோக்கியசாமி வரவேற்றாா். நிகழ்ச்சியில், சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் க. தனகோபால், மரம் அறக்கட்டளை நிறுவனா் மரம் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT