பெரம்பலூர்

காமராஜ் சிலைக்கு மாலை அணிவிப்பு

3rd Oct 2023 02:20 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: முன்னாள் முதல்வா் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான காமராஜா் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காமராஜா் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையில், அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை தெலுத்தினா். இதேபோல, மக்கள் சக்தி இயக்க மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT