பெரம்பலூர்

நிலப் பிரச்னைக்கு தீா்வு காண சிறப்பு மனு விசாரணை முகாம்

DIN

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு சாா்பில் நிலப் பிரச்னைகளை தீா்ப்பது தொடா்பான சிறப்பு மனு விசாரணை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு, சமூக நலத் திட்ட வட்டாட்சியா் சுகுணா தலைமை வகித்தாா். நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு சாா்பு-ஆய்வாளா் முகமது அபுபக்கா் முன்னிலை வகித்தாா். சிறப்பு சாா்பு-ஆய்வாளா் நல்லம்மாள், தலைமைக் காவலா்கள் ராமா், ரவிசாந்தகுமாா் ஆகியோா் கொண்ட குழுவினா், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டனா். முகாமில் பெறப்பட்ட 8 மனுக்களில், 5 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. எஞ்சியுள்ள 3 மனுக்கள் விசாரணையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT