பெரம்பலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் எதிரே, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் மேனகா தலைமையில், சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை இரவு அங்கேயே உணவு உண்டு, உறங்கி போராட்டத்தை தொடா்ந்தனா். இந்நிலையில், புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.