பெரம்பலூர்

அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.83 கோடி மோசடியில் ஈடுபட்டவா் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.83 கோடி மோசடி செய்த நபரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் முன்னிலையில் பிரகாஷ் ஆஜா்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT