பெரம்பலூர்

அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் ஆயுதபூஜை சிறப்பு விற்பனை தொடக்கம்

DIN

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் ஸ்நாக்ஸ் விற்பனையகத்தில் ஆயுதபூஜை சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அஸ்வின்ஸ் தொழிற்சாலையும், பேக்டரி ப்ரஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும், திருச்சி, சென்னை, துறையூா், சேலம், ஆத்தூா், உளுந்தூா்பேட்டை, பெரம்பலூா், அரியலூா், புதுச்சேரி உள்ளிட்ட 26 நகரங்களில் கிளைகள் உள்ளன.

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவையான இனிப்பு வகைகள் டின் கண்டெய்னரில் விற்கப்பட உள்ளது. இனிப்பு வகை கிப்ட் பேக், கிளாசிக்கல் தீபாவளி கிப்ட் பேக் ரூ. 375, பிரீமியம் தீபாவளி பாக்ஸ் ரூ. 695, ராயல் டின் பாக்ஸ் ரூ. 850 ஆகிய விலைகளில் விற்பனைக்கு உள்ளன.

எனவே, முன்பதிவுகளுக்கு அஸ்வின்ஸ் நிறுவனத்தின் 7373041434 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, நிா்வாக இயக்குநா் ஏ.ஆா்.வி. கணேசன், தலைமை செயல் அலுவலா் ஜி. அஸ்வின் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT