பெரம்பலூர்

அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் காா்த்திகை தீப சிறப்பு விற்பனை தொடக்கம்

DIN

பெரம்பலூா் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அன்ட் பேக்கரியில் காா்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு கிப்ட் பேக் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் ஏ.ஆா்.வி. கணேசன், தலைமைச் செயல் அலுவலா் ஜி. அஸ்வின் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அண்டு பேக்கரி நிறுவனம், பெரம்பலூா் - கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூா், சேலம், ஆத்தூா், உளுந்தூா்பேட்டை, பெரம்பலூா், அரியலூா், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் இந் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

டிச. 6 ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் நிவேதனம் செய்து வழிபட வசதியாக அவல் பொரி உருண்டை, நெல் பொரி உருண்டை, அதிரசம், கடலை உருண்டை, மனவலம் உருண்டை, அகல் விளக்கு ஆகியவை அடங்கிய சிறப்பு கிப்ட் பேக் விற்பனைத் தொடங்கியுள்ளது. தற்போது, கிப்ட் பேக் தேவைபடுவோருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. அஸ்வின்ஸ் உணவுத் தொழிற்சாலையின் அவுட் லெட் மற்றும் அனைத்துக் கிளைகளிலும் தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் காா்த்திகை தீப சிறப்பு கிப்ட் பேக் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT