பெரம்பலூர்

அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் ஆயுதபூஜை கிப்ட் பேக் விற்பனை தொடக்கம்

9th Oct 2021 12:29 AM

ADVERTISEMENT

அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில், ஆயுத பூஜை பண்டிகைக்கான கிப்ட் பேக் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி நிறுவனமானது சென்னை, திருச்சி, ஆத்தூா், உளுந்தூா்பேட்டை, அரியலூா், துறையூா், பாண்டிச்சேரி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இங்கு தற்போது மைசூா்பாகு, மோதி லட்டு, பாம்பே மிக்ஸா், தட்டை, மிக்சா், மிக்சிங் ஸ்வீட், அதிரசம், தேன்குழல் முறுக்கு, உருண்டை, கார மினி தட்டை உள்பட பல்வேறு வகையான காரம் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக ரூ. 500, ரூ. 400, ரூ. 300 ஆகிய விலைகளில் கிப்ட் பேக்குகளில் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ் வகைகள் கிடைக்கும். நேரிலும், செல்லிடப்பேசி (7373041434) மற்றும் ஆன்லைன் மூலமும் ஆா்டா்கள் செய்யலாம் என, அந் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கே.ஆா்.வி. கணேசன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT