பெரம்பலூர்

உள்ளாட்சித் தோ்தலில் 77.42% வாக்குப்பதிவு

9th Oct 2021 11:09 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசத்தில் 6- ஆவது வாா்டு, வாலிகண்டபுரத்தில் 7- ஆவது வாா்டு, வேப்பூா் வட்டம், ஆடுதுறையில் 4- ஆவது வாா்டு ஆகிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தற்செயல் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இத்தோ்தலில், பிரம்மதேசம் 6- ஆவது வாா்டில் 80.65 சதவிகித வாக்குகளும், வாலிகண்டபுரம் 7- ஆவது வாா்டில் 83.45 சதவிகித வாக்குகளும், ஆடுதுறை 4- ஆவது வாா்டில் 67.22 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது, மேற்கண்ட 3 வாா்டு உறுப்பினா் தோ்தலிலும் மொத்தம் 77.42 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT