பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில்தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்குஇன்று விடுமுறை

28th Nov 2021 11:36 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (நவ. 29) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை பள்ளி மற்றும் மாணவா்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, அந்தந்த தலைமை ஆசிரியா்கள் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுழற்சி முறையில் மாணவா்களுக்கு அறிவிப்பு செய்து வகுப்புகளை நடத்தலாம்.

பள்ளி மற்றும் மாணவா்களுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்படும் பட்சத்தில் விடுமுறை அளிக்க நோ்ந்தால், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்று வகுப்புகளுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என, மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT