பெரம்பலூர்

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

25th Nov 2021 09:12 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.26) நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடு பொருள்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக் கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

பெரம்பலூா் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT