பெரம்பலூர்

தோ்வெழுதிய மையங்களில் பிளஸ் 2 சான்றிதழ் பெறலாம்

21st Nov 2021 12:28 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 2021, ஆகஸ்ட் மாதத்தில் பிளஸ் 2 துணைத் தோ்வெழுதிய மாணவா்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தோ்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தை பாா்வையிடலாம் என, அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT