கரூரில் வியாழக்கிழமை நடைபெற இருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு, அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூா் உழவா் சந்தையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தவிா்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க இயலவில்லை. எனவே இந்த பொதுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள. பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என கட்சியின் மாவட்ட செயலாளா் மா.ஜோதிபாசு தெரிவித்துள்ளாா்.