கரூர்

தூய்மை இந்தியா திட்டதுப்புரவுப் பணிகள்

2nd Oct 2023 12:23 AM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சி ஊராட்சிப் பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கூட்டுத் துப்புரவுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மொத்தமுள்ள 15 வாா்டுகளிலும் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் பல வாா்டுகளில் பல நாள்களாக அள்ளப்படாமல் இருந்த குப்பைகள் அள்ளப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT