கரூரில் அரசின் நமக்கு நாமே திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டமைப்புக்காக கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கரிடம் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை வியாழக்கிழமை வழங்கிய விகேஏ குழுமத் தலைவா் சாமியப்பன். உடன் குழும மேலாளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா்.