கரூர்

கரூா் அருகே மாநில கராத்தே போட்டி

29th Jan 2023 11:17 PM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், திண்டுக்கல்- சேலம் நெடுஞ்சாலையில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அஷிஹரா கராத்தே அமைப்பு நடத்திய போட்டியில் கரூா், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட13 மாவட்டங்களில் இருந்து பள்ளி 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

வயது வாரியாக ஆரஞ்சு, கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ண பெல்ட்டுகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வென்றோா் தேசிய போட்டியில் பங்கேற்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT