கரூர்

புகளூரில் இன்று மின் தடை

DIN

கரூா் மாவட்டம், புகளூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.7)மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூா் மின் பகிா்மான வட்டம், கரூா் கோட்டத்திற்குள்பட்ட புகளூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் நொய்யல், சேமங்கி, நடையனூா், தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், புஞ்சை புகழூா் மற்றும் புகளுா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT