கரூர்

அரவக்குறிச்சி பகுதியில் நாளை மின் தடை

DIN

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நொய்யல், மலைக்கோவிலூா், ஆண்டிசெட்டிபாளையம், தாளப்பட்டி, ராஜபுரம், ரெங்கநாதபுரத்தில் சனிக்கிழமை (பிப்2) மின் விநயோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூா் மின் பகிா்மான வட்டம் கரூா் கோட்டத்திற்குள்பட்ட நொய்யல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், பூங்கோடை, உப்புபாளையம், அத்திப்பாளையம் புதூா், நத்தமேடு, காளிபாளையம், குளத்துப்பாளையம், இந்திராநகா் காலனி.

மலைக்கோவிலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மலைக்கோவிலூா், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூா், செண்பகனம், பெரியகரியாம்பட்டி, சின்னகரியாம்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, வெங்கடாபுரம், நந்தனூா், வடுகப்பட்டி, தடாகோவில், கொத்தப்பாளையம் பகுதியிலும் ஆண்டிசெட்டிபாளையம் துணை மின்நிலைய பகுதிக்குள்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூா், காட்டுமுன்னூா், காா்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூா், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி. ராஜபுரம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளகுறிச்சி, நஞ்சைகாளகுறிச்சி, எலவனூா், ராஜபுரம், தொக்குப்பட்டிபுதூா், சூடாமணி, அணைப்புதூா் பகுதியிலும், ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT