கரூர்

கரூரில் உலக இதய தின விழிப்புணா்வு பேரணி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

உலக இதய தினத்தையொட்டி கரூரில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூரில் இதய நோய் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலைய ரவுண்டானாவில் இருந்து புறப்பட்ட பேரணி கோவை ரோடு, வ.உ.சி மைதானத்தை அடைந்தது.

முன்னதாக கரூா் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவா் ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற பேரணியை கரூா் சரக டிஎஸ்பி தேவராஜ் கலந்துகொண்டு பேரணியை தொடக்கி வைத்தாா். இதில், இருதய சிகிச்சை நிபுணா் கேசவன், மருத்துவா்கள், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT