கரூர்

குளித்தலை அருகே இளைஞா் தற்கொலை

26th Sep 2022 02:53 AM

ADVERTISEMENT

 

குளித்தலை அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த எழுநூற்றிமங்கலத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் தீபக் (23). பொறியியல் பட்டதாரியான சனிக்கிழமை இரவு குளித்தலை கடம்பா்கோயில் படித்துறை பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதற்கு காதல் தோல்வி காரணம் எனக் கூறப்படுகிறது. குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT